Breaking News

தூத்துக்குடியில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமியின் நினைவு தினத்தையொட்டி 42 வது வட்ட கழக திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!

  • Share on

தூத்துக்குடியில் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., என். பெரியசாமியின் 8 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று 42 வது வட்ட கழக திமுக சார்பில் கட்சி அலுவலகத்தில் வைத்து பெரியசாமியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பொதுக் குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மண்டல தலைவி அன்னலெட்சுமி, 42 வது வார்டு வட்ட செயலாளர் மாரி செல்வ ஈஸ்வரன், வட்ட துணை செயலாளர் ஜெபக் குமார் ரவி, செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், வட்ட பிரதிநிதி தேவ பிச்சை, சண்முக புரம் பகுதி மாணவரணி சண்முக வேல், மகளிரணி ராமலெட்சுமி, சண்முக புரம் பகுதி சற்குணம், மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.




  • Share on

தூத்துக்குடியில் முன்னாள் எம்.எல்.ஏ., என். பெரியசாமியின் 8 ம் ஆண்டு நினைவு தினம் - 50 வது வட்ட கழக திமுக சார்பில் அவைத் தலைவர் சிவானைந்தபெருமாள், கவுன்சிலர் சரவணகுமார் தலைமையில் மரியாதை!!

தூத்துக்குடியில் பிரையன்ட் நகர் பகுதி திமுக மற்றும் 45 வது வட்ட கழக திமுக சார்பில் முன்னாள் திமுக மாவட்ட கழக செயலாளர் என். பெரியசாமியின் நினைவு தினத்தையொட்டி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை!!

  • Share on

Trending News