மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைகள், வன்கொடுமைகள், தொடர்கின்றன. எங்களுக்கு உள்ள மில்லியன் டாலர் கேள்வியே பிரதமர் மோடிக்கு மணிப்பூர் செல்வதை தவிர வேறு என்ன வேலை என்பதுதான்.
அவர் பிரைம் மினிஸ்டர் அல்ல; பிக்னிக் மினிஸ்டர். ஒவ்வொரு நாடாக செல்கிற மோடியால், ஏன் மணிப்பூர் மாநிலத்திற்கு செல்ல முடியவில்லை? மணிப்பூர் இந்தியாவின் ஒரு அங்கம் இல்லையா, என்று
மதிமுக பொதுச் செயலாளர் எம்.பி. வைகோ பேச்சு....,
அரசியல்
மோடி பிரைம் மினிஸ்டர் அல்ல; பிக்னிக் மினிஸ்டர்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வெப்ப தாக்குதலை தடுக்க உப்பு கரைசல் - கல்லூரி முதல்வர் சிவக்குமார் துவக்கி வைத்தார்!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் உப்பு சர்க்கரை கரைசல் - பொதுமக்களுக்கு வழங்கி மேயர் தொடங்கி வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
தவெக நிர்வாகிகள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு: “6 மாதம் கழித்துதான் கேள்வி கேட்க வேண்டுமா?” – முதல்வர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கேள்வி?
02 Jun 2026
சால்ட் காலனி பகுதியில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கீதா ஜீவனுக்கு உற்சாக வாக்கு சேகரிப்பு!!
16 Apr 2026
“உதயசூரியன் சின்னத்திற்கு வீடு வீடாக ஆதரவு சேகரிப்பு – கீதா ஜீவனுக்கு பெண்கள் ஆரத்தி வரவேற்பு!”
08 Apr 2026
தூத்துக்குடியில் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு!!
05 Apr 2026