“தமிழ்நாடு தலைகுனியாது” என்ற தலைப்பிலான பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுவதற்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் அவர்களை, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதி திரு வெயில் ராஜ் உடனிருந்தார்.