Breaking News

எஸ்கேஎஸ்ஆர் காலனி பூங்கா பணிகள் வேகம் பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!

  • Share on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட எஸ்கேஎஸ்ஆர் காலனி பகுதியில் நடைபெற்று வரும் பூங்கா அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


பூங்கா பணிகள் தரமாகவும், விரைவாகவும் முடிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்கள் ஓய்வெடுக்கவும், குழந்தைகள் விளையாடவும் ஏற்ற வகையில் பூங்கா வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.


இந்த ஆய்வின்போது வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


  • Share on

G.V.மார்கண்டேயன் திறந்து வைத்த சென்னம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம்!!

தமிழர் பண்பாட்டை உலகிற்கு பறைசாற்றிய 3வது ‘தமிழன்டா சங்கமம்’ – அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்று சிறப்புரை!!

  • Share on

Trending News