Breaking News

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் 2026 மெகா காலண்டர் வழங்கிய முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்!!

  • Share on

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமியிடம், கழக வர்த்தக அணி சார்பில் அச்சிடப்பட்ட 2026-ம் ஆண்டுக்கான மெகா சைஸ் தினசரி காலண்டரை கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது, கழக வர்த்தக அணி துணை செயலாளர் தென்சென்னை சங்கர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பால்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.


  • Share on

தூத்துக்குடி எக்கோ பார்க்கில் படகு குழாம் மேம்பாடு - மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!

ரேசன் கடைகளில் துணி பைகள் வழங்கல் – சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறிய முயற்சி: தமிழக மற்றும் மத்திய அரசுகளுக்கு சகா கலைக் குழுவின் பணிவான வேண்டுகோள்!!

  • Share on

Trending News