தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் தலைவர் ஜான் பாண்டியன் அவர்களின் 70வது பிறந்த நாளையொட்டி கோவில்பட்டி கிளையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தின் சார்பில் தொழிலாளர்கள் ஒன்றுகூடி பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி கொண்டாடினர். பின்னர் தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கி பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.