Breaking News

எம்பி கனிமொழியின் வாழ்த்து — கலைஞருக்கு மரியாதையுடன் துணை முதல்வர் உதயநிதியின் பிறந்தநாள் தொடக்கம்!!

  • Share on

திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சி.ஐ.டி. காலனி இல்லத்தில் விசிஷ்டமான சந்திப்பு நிகழ்ந்தது. திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான டாக்டர். முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின், தந்தை ஸ்டாலின் அரசியல் மரபின் பண்புகளை நினைவுகூர்ந்தார்.


  • Share on

“துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு – தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் கேக் வெட்டி கொண்டாட்டம்”

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் – அமைச்சர் கீதா ஜீவன் வழங்கி வாழ்த்து!!

  • Share on

Trending News