பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா கழக பொதுச் செயலாளர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், வருங்கால முதலமைச்சர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க இன்று (15.09.2025) திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் கழக வர்த்தக அணி சார்பில் அதிமுக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் அவர்கள் தலைமையில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணாவின் திருஉருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் மில்லர் ராஜா தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் திரு சந்தனம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங் தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் நாகூர் பிச்சை தூத்துக்குடி மாவட்ட மீனவணி துணை தலைவர் டெலஸ்பர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் P T R ராஜகோபால் முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா ராம் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முகத்தாய் முன்னாள் தூத்துக்குடி மாவட்ட மீனவரணி செயலாளர் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் அகஸ்டின் Ex.MC அவர்கள் முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன் Ex.M.C Ex.மாவட்ட எம்.ஜி.ஆர் மற்ற துணை செயலாளர் சகாயராஜ் Ex.M.C தூத்துக்குடி மாவட்ட முன்னாள் மீனவரணி இணைச் செயலாளர் ஜோசப் முன்னாள் தொகுதி கழகச் செயலாளர் ஞாயம் ரொமால்ட் மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன் முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம் வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ் அருண்குமார் அந்தோனி ராஜ் மாவட்ட பிரதிநிதிகள் அசரியான் அந்தோனியப்பா ஜேடியம்மா முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் தெர்மல் முருகேசன் முன்னாள் வட்ட செயலாளர் அன்பு லிங்கம் மோகன் முன்னாள் யூனியன் கவுன்சிலர் தருவை அமல தாசன் பழம் பெருமாள் தாய் போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ் பெலிக்ஸ் சகாயராஜ் சங்கர் ராஜேந்திரன் பேச்சியப்பன் முருகன் சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ் பிரபாகரன் அபுதாஹிர் மற்றும் சந்தனராஜ் (சுன்னாம்பு) அந்தோனி சேவியர் ஸ்டாலின் தனுஷ் அந்தோனி ராஜ் பாபநாசம் பிளம்பர் இசக்கி முத்து அந்தோனி செல்வராஜ் ஆறுமுகம் சித்திரை வேல் மணிகண்டன் அனல் ராஜசேகர் சுப்புராஜ் ஜோதிகா மாரி ஆபிரகாம் முனியசாமி ராஜசேகர் வெங்கடாசலம் பொன்ராஜ் ஆறுமுகம், மகளீர் அணியினர் ஜீவா ஜிபுலியா அன்னத்தாய் பபினாம்மா புஷ்பா என்ற பாப்பா முத்துமாரி ரெக்ஸி மற்றும் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.