Breaking News

தூத்துக்குடியில் ஓபிஎஸ் அணி சாா்பில் வஉசி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்!!

  • Share on

தூத்துக்குடி வ.உ.சி 154 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளரும்  முன்னாள் முதலமைச்சருமான ஓபிஎஸ் ஆலோசனைக்கிணங்க மாநகர் மாவட்ட செயலாளர் ஏசாதுரையின் அறிவுரையின் படி பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்  தலைமையில் அவரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


  • Share on

தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் கல்லூரி மாணவிகளுடன் மேயா் ஜெகன் பொியசாமி தூய்மை பணியை மேற்கொண்டார் !!

தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!!

  • Share on

Trending News