Breaking News

தூத்துக்குடி 3 வது வார்டு ஹவுசிங் போர்டு காலனியில் வீட்டு வசதி வாரிய வீட்டுமனை உரிமையாளர் நலச்ங்கம் சார்பில் 79 வது சுதந்திர தின கொண்டாட்டம்!!

  • Share on

தூத்துக்குடி 3 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட ஹவுசிங் போர்டு காலனியில் வீட்டு வசதி வாரிய வீட்டுமனை உரிமையாளர் நலச்ங்கம் சார்பில் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.



தேசிய கொடியை 3 வது வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி கணக்குகுழு தலைவரும் தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளரும், வீட்டு வசதி வாரிய வீட்டுமனை உரிமையாளர் நலச்ங்கம் தலைவருமான ரெங்கசாமி செயலாளர் பாலு, பொருளாளர் சங்கரலிங்கம், சட்ட ஆலோசகர் விஜய சுந்தர் ஆகியோர் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றி பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் வீட்டு வசதி வாரிய வீட்டுமனை உரிமையாளர் நலச்ங்கம் நிர்வாகிகள் பாலு, பாலசுப்பிரமணியன், குடிநீர் வடிகால் வாரிய பாலு பாலச்சந்தர் மக்புல் பாட்ஷா சங்கர நயினார், செல்வராஜ் சண்முகையா, ராஜாமணி, பால்ராஜ் செயற்குழு உறுப்பினர் உ. மதி பிரகாசம், உட்பட பலர் கலந்து கொண்டு நம் தேசிய உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.




  • Share on

நாம் இந்தியர் கட்சியின் சார்பாக புதுக்கோட்டையில் 79 வது சுதந்திர தின விழா தேசிய கொடியேற்றி கொண்டாட்டம்!!

பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) சார்பில் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கி மரியாதை!!

  • Share on

Trending News