Breaking News

திமுக பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு 45 வது வார்டு திமுக மற்றும் பிரையன்ட் நகர் பகுதி திமுக சார்பில் கேக் வெட்டி கொண்டாட்டம்!!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி 45 வது வார்டு கவுன்சிலரும், நகரமைப்பு குழு தலைவரும், பிரையன்ட் நகர் பகுதி திமுக செயலாளருமான ராமகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இரவு அவரது இல்லத்தில் வைத்து,


45 வது வார்டு திமுக மற்றும் பிரையன்ட் நகர் பகுதி திமுக செயல்வீரர்கள் சார்பில் (ஏற்பாட்டில்) கேக் வெட்டி பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திமுக செயல்வீரர்கள் கவுன்சிலர் ராமகிருஷ்ணனுக்கு பொன்னாடை போர்த்தி, கேக்கை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு 45 பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர்.

விழாவில் 45 வது வார்டு திமுக செயல்வீரர்கள், பிரையன்ட் நகர் பகுதி திமுக செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.



  • Share on

தூத்துக்குடிக்கு முதல்வர் வருகை - பிரையன்ட் நகர் பகுதி திமுக சார்பில் பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் காமராஜர் கல்லூரி சந்திப்பில் வரவேற்பு!!

ஜெர்மனியில் கூடைப்பந்து போட்டியில் பங்கேற்ற தூத்துக்குடி வீரருக்கு உற்சாக வரவேற்பு!!

  • Share on

Trending News