Breaking News

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி சிலுவைபட்டியில் காமராஜா் பிறந்தநாள் விழா - மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!

  • Share on

தூத்துக்குடியில் காமராஜா் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு மாப்பிள்ளையூரணி சிலுவைபட்டியில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள காமராஜா் திருவுருவப் படத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏக்கள் சுடலையாண்டி, டேனியல்ராஜ், ஆகியோர் மாலை அணிவித்து மாியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்கள்.
    
நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பெத்துராஜ், மாப்பிள்ளையூரணி மத்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் எட்வர்ட்ராஜ், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் பர்னபாஸ், வெள்ளப்பட்டி காங்கிரஸ் தலைவர் ஆனந்தம், சிவாஜி பேரவை அருள்வளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற அனைவரும் பணியாற்ற வேண்டும் - முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்!!

காா்ப்பரேட் கம்பெணிகளை ஊக்குவித்து மக்களை ஏமாற்றி வருகிறாா் பிரதமா் மோடி - தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் குற்றச்சாட்டு!!

  • Share on

Trending News