ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, கருங்குளம் வடக்கு ஒன்றியம், நாணல்காடு ஊராட்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து புதிய நியாய விலைக் கடையை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்து சிறப்பித்தார்.

உடன் வட்டாட்சியர் ரத்தின சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர், கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் இராமசாமி, மற்றும் கழக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
