Breaking News

அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய சிறப்பு முகாம் - தூத்துக்குடி டூவிபுரம் எம்எல்ஏ அலுவலகத்தில் அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கியது வைத்தார்!!

  • Share on

தூத்துக்குடி அண்ணா நகர் பகுதி டூவிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமினை சமூக நலன் அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் தொடங்கி வைத்து முகாமில் பதிவு செய்தவர்களுக்கு தொழிலாளர் நலவாரிய அடையாள அட்டையை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




  • Share on

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் தொகுதி அன்னை இந்திரா நகர் பகுதி கழகம் இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் பிறந்தநாள் விழா மற்றும் தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் எம்எல்ஏ சண்முகையா கலந்து கொண்டு சிறப்புரை!!

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மத்திய ஒன்றியம் திமுக இளைஞரணி சார்பில் கூட்டுடன்காடு அய்யனார்குளம் பகுதியில் நடைபெற்ற திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் சண்முகையா எம்எல்ஏ பங்கேற்பு!!

  • Share on

Trending News