Breaking News

உலக சமாதானத்திற்காகவும், பாவ பரிகாரமாகவும் தூத்துக்குடி புனித பனிமய அன்னை பேராலயத்தில் ஜெபமாலை பேரணி - பங்குதந்தை ஸ்டார்வின் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது!

  • Share on

இயேசு கிறிஸ்து பிறந்த 2025 ஆம் ஆண்டு ஜூபலி ஆண்டை கொண்டாடும் விதமாகவும், உலக சமாதானத்திற்காகவும், பாவ பரிகாரத்திற்காகவும் தூத்துக்குடி புனித பனிமய அன்னை பேராலயத்தில் ஜெபமாலை பேரணி நடைபெற்றது.

பங்குத்தந்தை ஸ்டார்வின் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணி பேராலய வளாகத்தில் தொடங்கி தங்கத்தேர் பவனி வரும் வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் புனித பனிமய அன்னை பேராயலத்தை வந்தடைந்தது.

அதனைத்தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆசீர் உடன் நிறைவு பெற்றது. பேரணியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் குழந்தைகள் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.




  • Share on

திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்களுக்கு குளிர் பானங்கள், உணவுகள் வழங்க அத்திமரப்பட்டி இளைஞர்கள் சார்பில் சிறப்பான ஏற்பாடு - பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பின் நிறுவனத் தலைவர் தொழிலதிபர் எஸ்.பி. மாரியப்பன் துவக்கி வைக்கிறார்!!

தூத்துக்குடியில் நடப்போம் நலம் பெறுவோம் விழிப்புணர்வு பேரணி - மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!!

  • Share on

Trending News