திமுக கட்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உறுப்பினர் பதவிக்கு அண்மையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அவருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். அதைத்தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எம்.பியை தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ஆர். ஜவஹர் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தூத்துக்குடி
மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எம்.பியை தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ஜவஹர் நேரில் சந்தித்து வாழ்த்து!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் (தருவை மைதானம்) 50 லட்சம் மதிப்பீட்டில் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய நவீன உடற்பயிற்சி கூடம் - கனிமொழி எம்.பி., திறந்து வைத்தார்!!
அடுத்த
தூத்துக்குடி நெய்தல் கலை நிறைவு விழாவில் ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026