ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் பூவாணி ஊராட்சி கீழப்பூவாணி கிராமத்தில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பொது விநியோகக் கடை கட்டிடத்தை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா திறந்து வைத்து ரேசன் பொருட்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சிராணி, திட்ட அலுவலர் (ஓய்வு) தேவேந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர் சுரேஷ்காந்தி, மாவட்ட விவசாய அணி தலைவர் சுப்பையா, ஊராட்சி செயலர் முருகன், வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் பிரேமா, கிளை செயலாளர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கநாத சுவாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
சண்முகையா எம்எல்ஏ கீழப்பூவாணியில் பொது விநியோகக் கடை திறந்து வைத்தார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா திறந்து வைத்தார் – லட்சுமிபுரத்தில் புதிய நூலகக் கட்டிடம்!!
அடுத்த
முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் முன்னிலையில் ஓபிஎஸ் அணியினர் இபிஎஸ் அணியில் இணைந்தனர்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026