புதூர் ஊராட்சி ஒன்றியம், பூதலப்புரம் ஊராட்சிக்குட்பட்ட N.சின்னையாபுரம் கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.19.04 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பணியின் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வுக்குழு தலைவர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு G.V. மார்கண்டேயன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்வில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகரன், ராஜாராம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயமித்ரா, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் செல்லப்பாண்டி, மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், கிளைச் செயலாளர்கள் முருகன், முத்துராஜ், பாக முகவர் பால்ராஜ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி உறுப்பினர் சுபாஷ், மகளிரணி சத்யா மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
தூத்துக்குடி
விளாத்திகுளம் தொகுதியில் ரூ.19.04 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை பணிகள் தொடக்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒரு நொடி தாமதமிருந்தால் உயிரிழந்திருக்கும் பசு–கன்று… காவலர் சுப்பையா வீரச் செயல்!
அடுத்த
திருமண அழைப்பிதழை வழங்கிய தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026