தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் எம்.ஆர். முனியசாமி அவர்களின் இல்ல திருமண விழா அழைப்பிதழை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V. மார்கண்டேயன் அவர்களிடம் வழங்கினார்.
இந்நிகழ்வில் எட்டையாபுரம் பேரூர் கழகத் துணைச் செயலாளர் முத்துமுனியசாமி, இளம்புவனம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், வார்டு செயலாளர்கள் பிச்சை, சின்னப்பர், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய அயலக அணி அமைப்பாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
திருமண அழைப்பிதழை வழங்கிய தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் தொகுதியில் ரூ.19.04 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை பணிகள் தொடக்கம்!!
அடுத்த
இளம் வழக்கறிஞர் அருணா தேவி ரமேஷ் பாண்டியனுக்கு சட்டத் துறையின் மூத்தோர் வாழ்த்து – தூத்துக்குடியில் சேவைக்கு தயாராகிறார்!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026