பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆத்தினார் 12ம் ஆண்டு நினைவு தினம் இன்று (19.04.2025) அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட் காமராஜ் சிலை அருகில் தெட்சணாமூர்த்தி நாடார் சங்க முன்னாள் நிர்வாகிகள் சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள சிவந்தி ஆத்தினார் திருவுருவ படத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தலைவர் விஜய் ஆணையின்படி, கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த வழிகாட்டுதல்படி, தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் தவெக இளைஞர் அணி உட்பட மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். 