மோடி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை திறக்காமல் தடுத்து வரும் திமுக அரசை கண்டித்து, பிஜேபி சார்பில் 20/01/2026 செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.
தேசிய தலைவர் அறிவிப்பு மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை ஆகிய காரணங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் புதிய தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.