தூத்துக்குடியில் மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் ஏற்பாட்டில், தலைமையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் யின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற (22.06.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணி அளவில் தூத்துக்குடி பெல் ஹோட்டல் அருகில் வைத்து மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.
இந்த போட்டியானது 8 கிலோமீட்டர் இந்த போட்டியில் 18 வயது நிரம்பிய ஆண்கள் மட்டும் பங்கு பெறலாம். அதுபோல 5 கிலோமீட்டர் இந்த போட்டியில் 18 வயது நிரம்பிய பெண்கள் மட்டும் பங்கு பெறலாம். இந்த போட்டி பெல் ஹோட்டலி தொடங்கி பீச் ரயில்வே டிரக் ரவுண்டானா வழியாக மீண்டும் பெல் ஹோட்டலில் நிறைவு பெறுகிறது.
இந்த மாரத்தான் ஆண்கள் போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. முதல் பரிசுத் தொகை 15,000 மும் இரண்டாவது பரிசுத் தொகை 10,000 மும் மூன்றாவது பரிசுத் தொகை 5000 மும், என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மராத்தான் பெண்கள் போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. முதல் பரிசுத் தொகை 10,000 மும், இரண்டாவது பரிசுத் தொகை 7,000மும், மூன்றாவது பரிசுத் தொகை 3,000 மும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ளக்கூடிய நபர்கள் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு தொடர்புக்கு வாட்ஸ் அப் எண் :- 9944022151 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.
இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் டீ சர்ட் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். என்று தவெக மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
தவெக தலைவர் விஜய் யின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மாரத்தான் போட்டி - மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ் தகவல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி புதுக்கோட்டை மெயின் பஜாரில் மகளிர் காவல் நிலையம் ஒருங்கிணைப்போடு தமிழன்டா கலைக்குழு இணைந்து பாலியல் சீண்டல்கள், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது!!
அடுத்த
தூத்துக்குடியில் தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் சார்பில் அதிக மதிப்பெண் (டாப்பர்ஸ்) பெற்ற மாணவ, மாணவிகளை கவுரவ படுத்தும் விழா நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026