ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜை திமுக பொதுச்செயலாளர் மூத்த அமைச்சர் துரைமுருகன் பாராட்டினார்.

தூத்துக்குடி தனியார் விடுதியில் நீர் மேலாண்மை துறை அமைச்சர் துரைமுருகனை ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தார்.
அப்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி
தொகுதி நிலவரம் குறித்து உரையாடல் நடந்தது. அப்போது பேசிய அமைச்சர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம் சட்டசபையில் சிறப்பாக, தெளிவாக, கண்ணியமாக தாங்கள் பேசியதை தான் கேட்டு ரசித்த தாகவும், எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
உடன் அமைச்சர் பெருமக்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
