இன்று பிறந்தநாள் காணும் (05.07.2025) எங்களது பேரன்பிற்குரிய அண்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், கழக அரசியல் ஆலோசனை குழு செயலாளர், மக்கள் தலைவர் வைகோ, இளம் தலைவர் துரை வைகோ MP ஆகியோரின் நம்பிக்கை நட்சத்திரம்,

எளியவரையும் அரவணைத்து சென்றிடும் இனிய பண்பாளர்
அன்பிற்கினிய சிப்பிப்பாறை அ. இரவிச்சந்திரன் அவர்களுக்கு இனிய மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
வீ. சரவணப்பெருமாள் பி.காம்
இளைஞரணி அமைப்பாளர்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக
தூத்துக்குடி

