"ஓரணியில் தமிழ்நாடு" தி.மு.க உறுப்பினர் சேர்க்கை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மேல அழகாபுரி, கணபதி நகர், காந்திநகர் பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கையினை பார்வையிட்டு இல்லங்களில் தி.மு.க அரசின் சாதனை திட்டங்களை பொதுமக்களிடம் கூறினார்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா உடன் தொகுதி பொறுப்பாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, ஒன்றிய செயலாளர் சரவணக்குமார், சுற்றுசூழல் அணி பொன்பாண்டி ரவி வர்த்தகர் அணி பிலோமின்ராஜ், மகளிரணி நிர்வாகிகள் ஆரோக்கியமேரி, ஜெசிந்தா, சிவபாலா, சண்முகத் தாய், கிளைச் செயலாளர் பாரதிராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

