மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திருநெல்வேலி மாவட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க நேற்று தூத்துக்குடி விமான நிலையம் வந்த திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வரவேற்றார்.


இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் திரளாக கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.