ஆல்.கேன்.டிரஸ்ட் சார்பில் 362வது வார மரம் நடும் பணி ஈஸ்டர் சிறப்பு நாளையொட்டி இன்று (20.04.2025) காலை ஆல்.கேன்.டிரஸ்ட் மற்றும் லயன்ஸ் கிளப் இணைந்து வழக்கறிஞர் மோகன் தாஸ் தலைமையில் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டு கடற்கரை பூங்காக்கள் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆல்.கேன்.டிரஸ்ட் உறுப்பினர்கள், லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
