அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் P. ஜானியல் சாலமோன் மணிராஜ் தலைமையில் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் எதிரே மையவாடி பின்புரம் டி.எம்.பி. காலனி அருகில் நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் சண்முக குமாரி, அண்ணா நகர் பகுதி செயலாளர் சின்னசாமி, ஒன்றிய செயலாளர் தேவ பிரியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிவராஜ், மற்றும் மாவட்டக் கழக மாநில நிர்வாகிகள், மாவட்ட சார்பணி செயலாளர்கள், பகுதி ஒன்றிய கழக வட்டக் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகர் மாவட்ட அமமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜானியல் சாலமோன் மணி ராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மத்திய ஒன்றியம் கூட்டுடன்காடு ஊராட்சி அய்யனார் காலனி பகுதியில் "ஓரணியில் தமிழ்நாடு" திமுக உறுப்பினர் சேர்க்கை!!
அடுத்த
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு விரைவில் தேர்தல் பொறுப்பு பேராயர் திமோத்தி ரவீந்தர் பேட்டி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026