"ஓரணியில் தமிழ்நாடு" தி.மு.க உறுப்பினர் சேர்க்கை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மத்திய ஒன்றியம் கூட்டுடன்காடு ஊராட்சி அய்யனார் காலனி பகுதியில் நடைபெற்றது. உறுப்பினர் சேர்க்கையினை பார்வையிட்டு இல்லங்களில் தி.மு.க அரசின் சாதனை திட்டங்கள் பொதுமக்களிடம் கூறினார்கள்.


தொகுதி பொறுப்பாளர் பெருநாளி போஸ் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா உடன் ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ் ஒன்றிய துணை செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன் தலைமை கழக பேச்சாளர் பொன்னரசு தலைமை கழக இளம் பேச்சாளர் சண்முகநாராயணன் கிளை செயலாளர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .