தூத்துக்குடி மதிப்பிற்குரிய ஆன்மீகச் செம்மல் PMT இசக்கிராஜா தேவருக்கு சமத்துவ மக்கள் கழகம் தனித்துவமான மரியாதை நிகழ்வை ஏற்பாடு செய்தது. மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் நேரில் சந்தித்து அவருக்கு மரியாதை தெரிவித்தார்.


இதில் மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், வசந்தகுமார், சிம்பு கண்ணன் மற்றும் பிற முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.