மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஓரணியில் தமிழ்நாடு என்னும் முழக்கத்தோடு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒட்டப்பிடாரம் மேற்கு மற்றும் வடக்கு ஒன்றிய வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்களுக்கான (BDA) மக்களுடன் ஸ்டாலின் செயலியின் மூலம் உறுப்பினர் சேர்க்கைக்காண பயிற்சி கூட்டரங்கம் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் புதியம்புத்தூர் செங்குந்த முதலியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சின்னதுரை பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் செந்தூர்மணி, ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் இளையராஜா, மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் உள்ளிட்டார் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒட்டப்பிடாரம் மேற்கு மற்றும் வடக்கு ஒன்றிய வாக்குசாவடி முகவர்களுக்கான மக்களுடன் ஸ்டாலின் செயலியின் மூலம் உறுப்பினர் சேர்க்கைக்கான பயிற்சி கூட்டம்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் உலக மனித உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் தமிழ்நாடு ஹச்.எம்.எஸ் உழைப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா!!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டில் தற்காலிக கான்கிரீட் சாலை, சீரான குடிநீர் வசதி குறித்து கவுன்சிலர் சரவணகுமார் மேயரிடம் மனு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026