தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் இல்ல திருமண விழா எட்டையாபுரத்தில் மிகுந்த சிறப்பாக நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவருமான மார்கண்டேயன் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதித்து வாழ்த்தினார்கள்.
அதனை தொடர்ந்து தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கோவில்பட்டி நகர செயலாளரும் நகர்மன்ற தலைவருமான கருணாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் ரமேஷ், தூத்துக்குடி மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜாக்கப், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமி நாதன், எட்டையாபுரம் பேரூர் கழக செயலாளர் பாரதிகணேசன், விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, புதூர் பேரூர் கழக செயலாளர் மருதுபாண்டியன், எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா அழகுராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், ராதாகிருஷ்ணன், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், வட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், மணி, அல்பட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி திமுக ஒன்றிய செயலாளர் இல்லத் திருமணம் – அமைச்சர் கீதா ஜீவன், எம்எல்ஏ மார்கண்டேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் தெய்வத்திரு. நடராஜன் நாயக்கர் மனைவி சந்தண மாரி மறைவு – தூத்துக்குடி மாவட்ட மதிமுக மரியாதை!!
அடுத்த
பிஎன்டி காலனி சாலை தற்காலிக சீரமைப்பு பணிகள் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டார்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026