தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு கவுன்சிலரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளருமான ரெங்கசாமி இல்ல பூப்புனித நீராட்டு விழாவில்,
மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு செல்வி. சாய் வர்ஷிதா வை வாழ்த்தினார். அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி ரெங்கசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரெங்கசாமி இல்ல பூப்புனித நீராட்டு விழா - மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் கலைஞர் நியூஸ் மாவட்ட நிருபர் காதர் மைதீன் இல்ல திருமண விழா - சண்முகையா எம்.எல்.ஏ. நேரில் வாழ்த்து!!
அடுத்த
3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி இல்ல விழா - அமைச்சர் கீதா ஜீவன் நேரில் வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026