தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற கலைஞர் நியூஸ் மாவட்ட செய்தியாளர் காதர்மைதீன் இல்ல திருமண விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, மற்றும் ஒட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
உடன் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் கலைஞர் நியூஸ் மாவட்ட நிருபர் காதர் மைதீன் இல்ல திருமண விழா - சண்முகையா எம்.எல்.ஏ. நேரில் வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி இல்ல பூப்புனித நீராட்டு விழா - சண்முகையா எம்.எல்.ஏ. நேரில் வாழ்த்து!!
அடுத்த
தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரெங்கசாமி இல்ல பூப்புனித நீராட்டு விழா - மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026