பிரையண்ட் நகர் பகுதி திமுக மற்றும் 45வது வார்டு திமுக சார்பில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது.
பிரையண்ட் நகர் பகுதி திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பிரையண்ட் நகர் பகுதி திமுக செயலாளரும், தூத்துக்குடி மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவருமான 45வது வார்டு திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் தலைமையேற்றார்.
விழாவில் திரளான பிரையண்ட் நகர் பகுதி திமுக செயல்வீரர்களும், 45வது வார்டு திமுக செயல்வீரர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
பிரையண்ட் நகர் பகுதி திமுக சார்பில் சரஸ்வதி – ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்பு ஆட்டோ ஓட்டுநர் புரட்சி தொழிலாளர்கள் சங்கம் 3ஆம் ஆண்டு சரஸ்வதி–ஆயுத பூஜை விழா!!
அடுத்த
கல்வியால் சமூக மாற்றம் உருவாக்கிய காமராஜருக்கு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் நினைவு அஞ்சலி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026