தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் சமூக சீர்திருத்த அறிஞர் பெரியார் ஈ.வே. இராமசாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி மாநகராட்சி வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் சமூகத்தில் சாதி, மத வேறுபாடுகள் நீங்கி சமத்துவம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும், அனைவருக்கும் கல்வி, வேலை, சம உரிமை மற்றும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தூத்துக்குடி
பெரியார் பிறந்த நாளில் தூத்துக்குடி மாநகராட்சியில் சமூக நீதி உறுதிமொழி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் பெரியார் 147 வது பிறந்தநாளில் சமூகநீதி நாள் உறுதிமொழி – அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் மரியாதை!!
அடுத்த
பெரியார் 147 வது பிறந்த நாள் விழா - புரட்சி பாரதம் கட்சி சார்பில் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026