புரட்சி பாரதம் கட்சி தேசிய தலைவர் மற்றும் K.V. குப்பம் சட்டமன்ற உறுப்பினர் இளம் புரட்சியாளர் அண்ணன் டாக்டர் பூவை. எம். ஜெகன் மூர்த்தியார் அவர்களின் ஆணையின்படி, புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்டம் சார்பில் சமூக நீதி காவலர் தந்தை பெரியார் அவர்களின் 147-வது பிறந்த நாள் விழா மரியாதையுடன் முன்னெடுக்கப்பட்டது.
இவ்விழாவில், தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட துணைச் செயலாளர் திரு ஆ. இந்திரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் திரு மு. மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி
பெரியார் 147 வது பிறந்த நாள் விழா - புரட்சி பாரதம் கட்சி சார்பில் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பெரியார் பிறந்த நாளில் தூத்துக்குடி மாநகராட்சியில் சமூக நீதி உறுதிமொழி!!
அடுத்த
தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு விசிக சார்பில் தூத்துக்குடியில் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026