தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிளையூரணி ஊராட்சி ஆரோக்கியபுரம், அன்னை வேளாங்கன்னி நகர், முத்து நகர், இருதயம்மாள் நகர், புதிய முனியசாமிபுரம், தெற்கு சோட்டையைன்தோப்பு மக்களுக்கான "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு திட்ட முகாமில் 15 துறையின் கீழ் 43 அரசுத்துறை சார்ந்த முகாம் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
முகாமில் சண்முகையா எம்.எல்.ஏ பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்து பின்னா் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் மனு வழங்கிய மனுதாரர்களுக்கு மின்சார வாரியம் மற்றும் பொதுவிநியோக திட்ட பெயர் திருத்தம் ஆகிய ஆணைகளை வழங்கி பொதுமக்களிடம் கூறுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ஆட்சியில் "எல்லோருக்கும் எல்லாம்" என்ற திராவிட மாடலின் படி அனைவருக்கும் தேவையானவைகளை பூர்த்தி செய்து வருகிறோம். திமுக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டாா்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பானு, மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், ஒன்றிய துணை செயலாளர் கணேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ் பாலன், கிராமநிர்வாக அலுவலா் பாலமுருகன், மற்றும் கப்பிக்குளம் பாபு, அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
மாப்பிள்ளையூரணியில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் சண்முககையா எம்.எல்.ஏ ஆணைகளை பொதுமக்களுக்கு வழங்கினாா்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அடி கோவில் எதற்கு… தெய்வங்கள் எதற்கு… உனது புன்னகை போதுமடி… என்று மகளின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த சகா கலைக்குழு நிறுவனர் முனைவர் மா. சகா சங்கர்!!
அடுத்த
தூத்துக்குடி ஸ்ரீ செல்வ விநாயகா் கோவில் கும்பாபிஷேகம் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026