சாதி தீண்டாமையை வேரறுக்க, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த தன்னுயிர் நீர்த்த தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி பண்டாரம் பட்டியில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள இம்மானுவேல் சேகரன் திருவுருவ படத்திற்கு,
மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் ரமேஷ் பாண்டியன் உடன் இருந்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி பண்டாரம் பட்டியில் மக்கள் நல உரிமை சார்பில் சுதந்திர போராட்ட வீரர் இம்மானுவேல் சேகரன் திருவுருவ படத்திற்கு மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் மேயர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026