சென்னை தாயகத்தில் மதிமுக மாநில இளைஞரணி சார்பில் சங்கிலி சந்தா தொகை வழங்கும் விழா எம்பி. துரை வைகோ தலைமையில் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயக ரமேஷ் ஆகியோர் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்ட இளைஞர் அணி சார்பாக கட்சி இதழான சங்கொலிக்கு ரூ. 1,05,000 தொகையை தூத்துக்குடி மதிமுக வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் இளைஞரணி செயலாளர்கள் சரவணப்பெருமாள், பாலசுப்பிரமணியன் மதிமுக முதன்மை செயலாளரும், எம்பி.,யுமான துரை வைகோவிடம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாநில மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மதிமுக வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் சங்கொலி சந்தா தொகையை எம்பி துரை வைகோவிடம் வழங்கல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டப்பிடாரம் புதியம்புத்தூரில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார் எம்எல்ஏ சண்முகையா!!
அடுத்த
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026