இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்கள் தனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அமைச்சர் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்ந்து, மக்கள் நலனுக்காக தொடர்ந்து சிறப்பான பணிகளை ஆற்ற வேண்டும் என எம்எல்ஏ அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா, அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் வடிகால் பணிகள் – மக்களின் நலனுக்காகக் களமிறங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
ஒன்றாம் கேட் காந்தி சிலை அருகே சிறிய பூங்கா – மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026