தூத்துக்குடி வடக்கு மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம், பாகம் எண் 220, 221 ஆகிய பகுதிகளில் வேம்பாரில் ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ நிகழ்வு நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான ஜி.வி.மார்கண்டேயன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி செந்தூர்ப்பாண்டியன், வடக்கு மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் அந்தோனிராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ், வடக்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் எப்பரோமீனாமேரி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குட்டி, ஒன்றிய துணைச் செயலாளர் புனிதா, கிளைச் செயலாளர்கள் வன்னியராஜ், நல்லமுத்து, சேவியர், ஒன்றிய ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் மாயாண்டி, ஒன்றிய வர்த்தக அணி அருள்பிரகாஷ், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் சவேரிய ஆரோக்கியராஜ், மாணவர் அணி ரூபன் ராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில் வாக்குச்சாவடி வாரியாக கழக அமைப்புகளை வலுப்படுத்துதல், பொதுமக்களுடன் தொடர்பை அதிகரித்தல் மற்றும் எதிர்வரும் தேர்தலில் வெற்றியை உறுதி செய்வது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி
வேம்பாரில் ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ நிகழ்வு – ஜி.வி. மார்கண்டேயன் எம்எல்ஏ பங்கேற்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் வியாபார தளங்களில் தமிழ்ப்பெயர்கள் கட்டாயம் – ஆட்சிமொழிச் சட்ட வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி!!
அடுத்த
பாளையங்கோட்டையில் புரட்சி பாரதம் கட்சியின் 4 மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் – கட்சி வளர்ச்சி குறித்து விரிவான ஆலோசனை!!
இதையும் படிக்கலாம்
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026