மதிமுக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினரும், விநாயகா மெடிக்கல் மற்றும் விநாயகா டிராவல்ஸ் நிறுவனங்களின் உரிமையாளருமான விநாயகா ஜி. ரமேஷின் தாயாரும், வழக்கறிஞர் குரு ராமச்சந்திரனின் மனைவியுமான ஜி. சாரதா (வயது ...) இன்று (23.09.2026) புதன்கிழமை காலை 5 மணியளவில் இயற்கை எய்தினார்.
அவரது மறைவுச் செய்தி அறிந்து மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
அன்னாரது இறுதி ஊர்வலம் நாளை (24.09.2026) வியாழக்கிழமை காலை 11 மணியளவில் கோவில்பட்டி விஜயாபுரியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.