தூத்துக்குடி நாயுடு மகாஜன சங்கத்தில் ஆயுள் சந்தா உறுப்பினர்கள் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க, மையவாடி மற்றும் சங்க கட்டிடத்தில் இருந்த குப்பைகளை அகற்றும் பணிகளை விரைந்து செய்து கொடுத்த சங்க செயலாளர் மற்றும் டிரஸ்ட் உறுப்பினர் ஆர். ரெங்கசாமிக்கு, சங்க மேனேஜிங் டிரஸ்டி விவேகானந்தன் அவர்கள் சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தார்.
சங்க உறுப்பினர்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிற ரெங்கசாமி அவர்களின் முயற்சியை அனைவரும் பாராட்டினர்.
தூத்துக்குடி
நாயுடு மகாஜன சங்க செயலாளர் ரெங்கசாமிக்கு மேனேஜிங் டிரஸ்டி விவேகானந்தன் பாராட்டு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் உயிர்களை காப்பாற்ற அணுகுசாலை அவசியம் – விவசாயி ஜோதிமணி மனு!!
அடுத்த
அதிரடி மேயர் ஜெகன்! 40 வருட ஆக்கிரமிப்பு – 12 மணி நேரத்தில் அகற்ற நடவடிக்கை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026