தூத்துக்குடி தெற்கு காட்டன் சாலை, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் எதிரே புதிதாக அமைக்கப்பட்டுள்ள காமாட்க்ஷி பாலி கிளினிக் மருத்துவமனை இன்று திறந்து வைக்கப்பட்டது.
திறப்பு விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய மருத்துவமனையை திறந்து வைத்தார்.
இந்த மருத்துவமனை திறப்பால் சுற்றுவட்டார மக்களுக்கு தரமான சிகிச்சை மற்றும் மருத்துவ சேவைகள் எளிதில் கிடைக்கப்பெறும் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் காமாட்க்ஷி பாலி கிளினிக் புதிய மருத்துவமனை திறப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி குழந்தைகள் ராதை வேடமணிந்து கோலாட்டம்!!
அடுத்த
தூத்துக்குடியில் பாஜக சார்பில் மருத்துவ முகாம்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026