தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட நிகிலேசன் நகர் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றும் பணிகளை, மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மக்களின் சிரமத்தை நேரடியாக புரிந்து கொள்ளும் நோக்கில், மேயர் அவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று மழைநீர் வெளியேற்றப் பணிகள் நடைபெறும் தெருக்களைத் தாண்டி ஆய்வு செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அவருடன் வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் ஜான் சீனிவாசன் மற்றும் கழக நிர்வாகிகள் இணைந்து பங்கேற்றனர்.
பணிகள் விரைவாகவும் முழுமையாகவும் நிறைவேற அதிகாரிகளுக்கு மேயர் ஆலோசனைகள் வழங்கினார்.
தூத்துக்குடி
மழைநீர் பணி மைதானத்தில் பைக் ஏறி ஆய்வில் ஜெகன் பெரியசாமி!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நம்பிக்கையின் ஒளி பரவும் தீபாவளி வாழ்த்துகள் — முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்!!
அடுத்த
ஒளி பாயும் வழியில் — மதிமுக தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026