வாழ்வின் இருள் விலகி, இல்லாமை மறைந்து, தீயவை துலைந்து, நல்லவை கூடி, தடைகள் தாண்டி இன்பங்கள் பெருகி, நேசம் வளர்த்து சொந்தங்கள் ஒன்றிணைந்து, உள்ளதை பகிர்ந்து, நண்பர்கள் சேர்ந்து மகிழ்ச்சியில் திளைத்து, இனிப்புகள் உண்டு ஆரோக்கியம் கண்டு உள்ளங்கள் நிறைவடையட்டும்.
ஒளி பரப்பும் தீபங்களுடன் ஒவ்வொரு வீட்டிலும் நம்பிக்கையும் நலனும் நிறைந்து, குடும்பங்களில் அன்பும் அமைதியும் வளரட்டும்.
இனிய தீபாவளி திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு, நலன்களை அளிக்கட்டும்.
━━━━━━━━━━━━━━━━━━━
சி.த.செல்லப்பாண்டியன்
அதிமுக வர்த்தக அணி செயலாளர்
முன்னாள் அமைச்சர்
தூத்துக்குடி
நம்பிக்கையின் ஒளி பரவும் தீபாவளி வாழ்த்துகள் — முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகரில் மழைநீர் வெளியேற்றப் பணிகள் தீவிரம் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
அடுத்த
மழைநீர் பணி மைதானத்தில் பைக் ஏறி ஆய்வில் ஜெகன் பெரியசாமி!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026