பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்க (அமைப்பு) நிறுவனத் தலைவர் எஸ்.பி மாரியப்பன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் :-
இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் தியாகத் திருநாளாம் பக்ரித் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு, தியாகம் மற்றும் விசுவாசத்தின் பெருநாளாம் பக்ரீத் தினத்தில் அனைவருக்கும் எனது பண்டிகை தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நாளில் உங்கள் தியாகங்கள் அங்கீகரிக்கப்பட்டு உங்கள் பிரார்த்தனைகள் பதிலளிக்கப்படுவதாக உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்பு நிறைந்திட வாழ்த்துகிறேன்.
உங்கள் இல்லங்களில் ஒளி மற்றும் குதுகலத்தால் நிறைந்து தளும்பட்டும் இந்த நாள் சமூகத்தில் அன்பு மற்றும் மகிழ்ச்சியை பரவ செய்யட்டும். உங்கள் தன்னலம் அற்ற தியாகங்கள் வாயிலாக இயலாதோர் மற்றும் இல்லாதோர் பயன்பெற வேண்டுகிறேன். அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்பான பக்ரீத் வாழ்த்துக்கள் என்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனர், தலைவர் எஸ்.பி. மாரியப்பன் இஸ்லாமிய மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்களை தனது வாழ்த்து செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திருச்செந்தூர் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முள்ளக்காடு இளைஞரணி சார்பில் தொழிலதிபர் பி. ராஜ்குமார் தலைமையில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது!!
அடுத்த
தூத்துக்குடி இல்லத்து பிள்ளைமார் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பார்வதி அம்மன் திருக்கோவில் 13 ம் ஆண்டு வருஷாபிஷேக விழா!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026