விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கும் மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ கலந்து கொண்டு பயனாளர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் தேவையான உதவி சாதனங்களை வழங்கி உரையாற்றினார். தகுதியான மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் விரைவாக கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் தெய்வவிநாயகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித், தங்கவேல், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரி முத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ முன்னிலையில் மாற்றுத்திறனாளிகள் & மூத்த குடிமக்கள் நல உதவி வழங்கும் முகாம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முனைவர் சங்கர் கலையில் ஒற்றுமை வெளிச்சம் – “Let Us Walk for Unity, Rise for Nation” நிகழ்ச்சியில் பாராட்டு!!
அடுத்த
கோரம்பள்ளம் குளமும் அத்திமரப்பட்டி மதகிலும் நீர்வரத்து கண்காணிப்பு – எம்.சி. சண்முகையா எம்எல்ஏ ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026