தூத்துக்குடி பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக இன்று காலை 10 மணிக்கு சமூக நீதி தாத்தா, சனாதன மூடநம்பிக்கையிலிருந்து மக்களுக்கு விழிப்புணர்வு அளித்த போராளி தந்தை பெரியாருக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் பெரியாரின் சமூகநீதி சிந்தனைகள் வலியுறுத்தப்பட்டு, அதனை மறந்த சில “திராவிட மாடல்கள்”க்கு எடுத்துக்காட்டாக உண்மையான திராவிட மாடலை நிலைநாட்டுவோம் என்ற உறுதி எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சமூக நீதி உணவு வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தூத்துக்குடி நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் பிஜே. பிரதீப் ஜேசுதாஸ் முன்னெடுத்து “நீல வணக்கம்” எனக் கொண்டாடினர்.
தூத்துக்குடி
சமூக நீதி நினைவூட்டிய பெரியாருக்கு நீலம் வணக்கம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்பட்ட தந்தை பெரியார் பிறந்த தினம்!!
அடுத்த
தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் பெரியாரின் 147வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026